Pithavae Pithavae Pithavae Lyrics Song Chords PPT - பிதாவே பிதாவே பிதாவே பிதாவே

பிதாவே பிதாவே பிதாவே பிதாவே
உம்மை துதித்து பாடிடுவேன் – 2

1. முழு உள்ளத்தோடு முழு பெலத்தோடு
உம்மை நான் ஆராதிப்பேன் – 2

2. பரிசுத்தத்தோடு பயபக்தியோடு
உம்மை நான் ஆராதிப்பேன் – 2

பிதாவே பிதாவே பிதாவே பிதாவே
உம்மை மகிமை படுத்திடுவேன் – 2

3. என்னை நான் தாழ்த்தி உம்மை உயர்த்தி
உம்மை நான் ஆராதிப்பேன் – 2

Pithavae Pithavae Pithavae lyrics songs,Pithavae Pithavae Pithavae song lyrics, Pithavae Pithavae Pithavae Lyrics Song Chords PPT -பிதாவே பிதாவே பிதாவே பிதாவே

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create