Pithave Potri kumaaran potri Lyrics Song Chords PPT - பிதாவே போற்றி குமாரன் போற்றி

பிதாவே போற்றி
குமாரன் போற்றி
ஆவியே போற்றி
போற்றி போற்றி

1. யேகோவாயீரே போற்றி போற்றி
எல்லாமே பார்த்துக் கொள்வீர்

2. யேகோவாநிசியே போற்றி போற்றி
எங்களுக்கு வெற்றி தருவீர்

3. யேகோவா ஷாலோம் போற்றி போற்றி
சமாதானம் தருகின்றீர்

4. யேகோவா ராப்பா போற்றி போற்றி
எங்களுக்கு சுகம் தருவீர்

5. யேகோவா ஷம்மா போற்றி போற்றி
கூடவே இருக்கின்றீர்

Pithave Potri kumaaran potri lyrics songs, Pithave Potri kumaaran potri song lyrics, Pithave Potri kumaaran potri Lyrics Song Chords PPT -பிதாவே போற்றி குமாரன் போற்றி

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create