Pongi Varum Arul Manitharai Lyrics Song Chords PPT - பொங்கிவரும் அருள் மனிதரை மாற்றிடுதே

பொங்கிவரும் அருள் மனிதரை மாற்றிடுதே
மங்கிப்போன மனம் புது வாழ்வில் மலர்ந்திடுதே!

1. தீயவர் திருடரும், கொடியவர், கொலைஞரும்
இயேசுவில் மாற்றம் பெற்றார்
மாறிய மனதுடன் மங்கள வாழ்விற்கு
அழைக்கிறார் – ஓடியே வா

2. தேவனின் ஆவியால் விடுதலை வாழ்வினைப
பெற்றவர் பலருமுண்டு
இயேசு மகா இராஜன் உன்னைத்தான் அழைக்கிறார்
நம்பி நீ – ஓடியே வா

3. கிருபையின் நாட்களைத் தயவுடன் ஏற்றிடக்
கனிவுடன் வேண்டுகிறோம்

வருகையின் நாளினில் வருந்திட வேண்டாம் நீ
அழைக்கிறார் – ஓடியே வா

Pongi Varum Arul Manitharai lyrics songs, Pongi Varum Arul Manitharai song lyrics, Pongi Varum Arul Manitharai Lyrics Song Chords PPT - பொங்கிவரும் அருள் மனிதரை மாற்றிடுதே

Download PPT

pongivarum arul manitharai maattiduthae

mangippona manam puthu vaalvil malarnthiduthae!

1. theeyavar thirudarum, kotiyavar, kolainjarum

Yesuvil maattam pettaாr

maariya manathudan mangala vaalvirku

alaikkiraar – otiyae vaa

2. thaevanin aaviyaal viduthalai vaalvinaipa

pettavar palarumunndu

Yesu makaa iraajan unnaiththaan alaikkiraar

nampi nee – otiyae vaa

3. kirupaiyin naatkalaith thayavudan aettidak

kanivudan vaenndukirom

varukaiyin naalinil varunthida vaenndaam nee

alaikkiraar – otiyae vaa

பொங்கிவரும் அருள் மனிதரை மாற்றிடுதே
pongivarum arul manitharai maattiduthae
மங்கிப்போன மனம் புது வாழ்வில் மலர்ந்திடுதே!
mangippona manam puthu vaalvil malarnthiduthae!
1. தீயவர் திருடரும், கொடியவர், கொலைஞரும்
1. theeyavar thirudarum, kotiyavar, kolainjarum
இயேசுவில் மாற்றம் பெற்றார்
Yesuvil maattam pettaாr
மாறிய மனதுடன் மங்கள வாழ்விற்கு
maariya manathudan mangala vaalvirku
அழைக்கிறார் – ஓடியே வா
alaikkiraar – otiyae vaa
2. தேவனின் ஆவியால் விடுதலை வாழ்வினைப
2. thaevanin aaviyaal viduthalai vaalvinaipa
பெற்றவர் பலருமுண்டு
pettavar palarumunndu
இயேசு மகா இராஜன் உன்னைத்தான் அழைக்கிறார்
Yesu makaa iraajan unnaiththaan alaikkiraar
நம்பி நீ – ஓடியே வா
nampi nee – otiyae vaa
3. கிருபையின் நாட்களைத் தயவுடன் ஏற்றிடக்
3. kirupaiyin naatkalaith thayavudan aettidak
கனிவுடன் வேண்டுகிறோம்
kanivudan vaenndukirom
வருகையின் நாளினில் வருந்திட வேண்டாம் நீ
varukaiyin naalinil varunthida vaenndaam nee
அழைக்கிறார் – ஓடியே வா
alaikkiraar – otiyae vaa

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create