Ratchanya Kartha Um Lyrics Song Chords PPT - இரட்சண்ய கர்த்தா உம் பெயர் சொன்னாலே

இரட்சண்ய கர்த்தா உம் பெயர் சொன்னாலே
கூடாத காரியம் எல்லாம் கூடும்
அல்லேலுயா

விசுவாச விதை என்னில் உருவாகட்டும்
விதை தோன்றி மரமாக வளர்ந்தோங்கட்டும்
விருப்பங்கள் நிறைவேறும் வாழ்வு வேண்டும்
வாழ்வெல்லாம் உம் நினைவு தானே போதும்

சூரியன் ஓடிடும் தன் பாதையில்
நான் ஓடத் தயங்கிடும் மாயம் ஏதோ
போராட்டம் மேற்கொள்ளும் வாழ்வு வேண்டும்
வாழ்வெல்லாம் உம் சித்தம் நடந்தால் போதும்

காற்றுக்கும் கடலுக்கும் கரையில்லையே
கரையில்லா உம் அன்பை பரிசாய் தாரும்
உம்மோடு தினம் பேசும் பழக்கம் வேண்டும்
உம் சத்தம் கேட்டாலே கலக்கம் தீரும்

Ratchanya Kartha Um lyrics songs, Ratchanya Kartha Um song lyrics, Ratchanya Kartha Um Lyrics Song Chords PPT - இரட்சண்ய கர்த்தா உம் பெயர் சொன்னாலே, tamil christian songs lyrics

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create