Raththam Yesuvin Ratham Lyrics Song Chords PPT - இரத்தம் (4) இயேசுவின் இரத்தம்

இரத்தம் (4) இயேசுவின் இரத்தம் ஜெயம்
கல்வாரி சிலுவையின் இரத்தம்
கவலைகள் எல்லாம் மாற்றுமே
காயங்கள் ஆற்றிடும் இரத்தம்
காலம் எல்லாம் உன்னைத் தேற்றுமே

1. இயேசு சிரசினில் வடிந்த இரத்தம்
உந்தன் சிந்தனை மாற்றிடுமே
இயேசு கரங்களில் வடிந்த இரத்தம்
உந்தன் கண்ணீரை துடைத்திடுமே

2. இறைமகன் இயேசுவின் இரத்தம்
உந்தன் இருளினை போக்கிடுமே
இயேசு முழுவதும் சிந்திய இரத்தம்
உன்னை முழுமையாய் மாற்றிடுமே

Raththam Yesuvin Ratham lyrics songs, Raththam Yesuvin Ratham song lyrics, Raththam Yesuvin Ratham Lyrics Song Chords PPT - இரத்தம் (4) இயேசுவின் இரத்தம்

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create