Samathanam Venduma Song Lyrics Chords PPT

சமாதானம் வேண்டுமா ஜெபம் செய்வோம்
சங்கடங்கள் நீங்கவே
ஜெபம் செய்திடுவோம்
நிலை மாற வேண்டுமா ஜெபம் செய்வோம்
மனம் மாற வேண்டுமா
ஜெபம் செய்திடுவோம்

முழங்காலில் நாம் நின்றுவிட்டால்
முடியாது என்று ஒன்றுமில்லை
வாக்குதத்தம் நாம் பற்றிக் கொண்டால்
வாழ்வில் இனி ஒரு தோல்வியில்லை

வேதனைகள் நீங்கவே ஜெபம் செய்வோம்
வெற்றி வாழ்க்கை வாழவே
ஜெபம் செய்திடுவோம்

எலியாவும் ஒரு மனிதன் தான்
ஜெபித்திட மழை மறைந்ததே
மீண்டும் அவன் வந்து ஜெபிக்கையில்
நின்ற மழை அன்று பொழிந்ததே

விசுவாசத்தோடு நாம் ஜெபம் செய்வோம்
கருத்தாக யாவரும் ஜெபம் செய்திடுவோம்

வானவரே விண்ணப்பம் செய்யும் போது
மானிடர் நாம் ஜெபிக்க தயங்கலாகுமோ
கற்றுத் தந்தார் நாமும் ஜெபித்திட – அவர்
சித்தப்படி என்றும் நடந்திட

மனத்தாழ்மையோடு நாம் ஜெபம் செய்வோம்
உயிருள்ள நாள் வரை ஜெபம் செய்திடுவோம்

சமாதானம் வேண்டுமா ஜெபம் செய்வோம் சங்கடங்கள் நீங்கவே ஜெபம் செய்திடுவோம் நிலை மாற வேண்டுமா ஜெபம் செய்வோம் மனம் மாற வேண்டுமா ஜெபம் செய்திடுவோம் முழங்காலில் நாம் நின்றுவிட்டால் முடியாது என்று ஒன்றுமில்லை வாக்குதத்தம் நாம் பற்றிக் கொண்டால் வாழ்வில் இனி ஒரு தோல்வியில்லை வேதனைகள் நீங்கவே ஜெபம் செய்வோம் வெற்றி வாழ்க்கை வாழவே ஜெபம் செய்திடுவோம் எலியாவும் ஒரு மனிதன் தான் ஜெபித்திட மழை மறைந்ததே மீண்டும் அவன் வந்து ஜெபிக்கையில் நின்ற மழை அன்று பொழிந்ததே விசுவாசத்தோடு நாம் ஜெபம் செய்வோம் கருத்தாக யாவரும் ஜெபம் செய்திடுவோம் வானவரே விண்ணப்பம் செய்யும் போது மானிடர் நாம் ஜெபிக்க தயங்கலாகுமோ கற்றுத் தந்தார் நாமும் ஜெபித்திட – அவர் சித்தப்படி என்றும் நடந்திட மனத்தாழ்மையோடு நாம் ஜெபம் செய்வோம் உயிருள்ள நாள் வரை ஜெபம் செய்திடுவோம்

Download PPT

Samathanam Venduma Jebam Seivom
Sangadangal neengavae jebam seidhiduvom
Nilai maara vaendumaa jebam seivom
Manam maara vaendumaa jebam seidhiduvom

Muzhangaalil naam nindru vittaal
Mudiyaadhu endru ondrum illai
Vaakkuthatham naam patrikondaal
Vaazhvil ini oru thoelvi illai

1. Vedhanaigal neengavae jebam seivom
Vetri vaazhkai vaazhavae jebam seidhiduvom

Eliyaavum oru manidhan thaan
Jebithida mazhai maraindhadhae
Meendum avan vandhu jebikkaiyil
Nindra mazhai andru pozhindhadhae

2. Visuvaasathoedu naam jebam seivom
Karuthaaga yaavarum jebam seidhiduvom

Vaanavaray vinnappam seiyyumbodhu
Maanidar naam jebikka thayangalaagumoe
Katruthandhaar naamum jebithida
Avar sithapadi endrum nandhida

3. Manathaazhmaiyodu naam jebam seivom
Uyir ulla naalvarai jebam seidhiduvom

Samathanam Venduma
Samathanam Venduma
சமாதானம் வேண்டுமா ஜெபம் செய்வோம்
samaathaanam vaenndumaa jepam seyvom
சங்கடங்கள் நீங்கவே ஜெபம் செய்திடுவோம்
sangadangal neengavae jepam seythiduvom
நிலை மாற வேண்டுமா ஜெபம் செய்வோம்
nilai maara vaenndumaa jepam seyvom
மனம் மாற வேண்டுமா ஜெபம் செய்திடுவோம்
manam maara vaenndumaa jepam seythiduvom
முழங்காலில் நாம் நின்றுவிட்டால்
mulangaalil naam nintuvittal
முடியாது என்று ஒன்றுமில்லை
mutiyaathu entu ontumillai
வாக்குதத்தம் நாம் பற்றிக்கொண்டால்
vaakkuthaththam naam pattikkonndaal
வாழ்வில் இனி ஒரு தோல்வியில்லை
vaalvil ini oru tholviyillai
1. வேதனைகள் நீங்கவே ஜெபம் செய்வோம்
1. vaethanaikal neengavae jepam seyvom
வெற்றி வாழ்க்கை வாழவே ஜெபம் செய்திடுவோம்
vetti vaalkkai vaalavae jepam seythiduvom
எலியாவும் ஒரு மனிதன்தான்
eliyaavum oru manithanthaan
ஜெபித்திட மழை மறைந்ததே
jepiththida malai marainthathae
மீண்டும் அவன் வந்து ஜெபிக்கையில்
meenndum avan vanthu jepikkaiyil
நின்ற மழை அன்று பொழிந்ததே
ninta malai antu polinthathae
2. விசுவாசத்தோடு நாம் ஜெபம் செய்வோம்
2. visuvaasaththodu naam jepam seyvom
கருத்தாக யாவரும் ஜெபம் செய்திடுவோம்
karuththaaka yaavarum jepam seythiduvom
வானவரே விண்ணப்பம் செய்யும்போது
vaanavarae vinnnappam seyyumpothu
மானிடர் நாம் ஜெபிக்க தயங்கலாகுமோ
maanidar naam jepikka thayangalaakumo
கற்றுத் தந்தார் நாமும் ஜெபித்திட – அவர்
kattuth thanthaar naamum jepiththida - avar
சித்தப்படி என்றும் நடந்திட
siththappati entum nadanthida
3. மனத் தாழ்மையோடு நாம் ஜெபம் செய்வோம்
3. manath thaalmaiyodu naam jepam seyvom
உயிர் உள்ள நாள் வரை ஜெபம் செய்திடுவோம்.
uyir ulla naal varai jepam seythiduvom.
Samathanam Venduma Jebam Seivom
Samathanam Venduma Jebam Seivom
Sangadangal neengavae jebam seidhiduvom
Sangadangal neengavae jebam seidhiduvom
Nilai maara vaendumaa jebam seivom
Nilai maara vaendumaa jebam seivom
Manam maara vaendumaa jebam seidhiduvom
Manam maara vaendumaa jebam seidhiduvom
Muzhangaalil naam nindru vittaal
Muzhangaalil naam nindru vittaal
Mudiyaadhu endru ondrum illai
Mudiyaadhu endru ondrum illai
Vaakkuthatham naam patrikondaal
Vaakkuthatham naam patrikondaal
Vaazhvil ini oru thoelvi illai
Vaazhvil ini oru thoelvi illai
1. Vedhanaigal neengavae jebam seivom
1. Vedhanaigal neengavae jebam seivom
Vetri vaazhkai vaazhavae jebam seidhiduvom
Vetri vaazhkai vaazhavae jebam seidhiduvom
Eliyaavum oru manidhan thaan
Eliyaavum oru manidhan thaan
Jebithida mazhai maraindhadhae
Jebithida mazhai maraindhadhae
Meendum avan vandhu jebikkaiyil
Meendum avan vandhu jebikkaiyil
Nindra mazhai andru pozhindhadhae
Nindra mazhai andru pozhindhadhae
2. Visuvaasathoedu naam jebam seivom
2. Visuvaasathoedu naam jebam seivom
Karuthaaga yaavarum jebam seidhiduvom
Karuthaaga yaavarum jebam seidhiduvom
Vaanavaray vinnappam seiyyumbodhu
Vaanavaray vinnappam seiyyumbodhu
Maanidar naam jebikka thayangalaagumoe
Maanidar naam jebikka thayangalaagumoe
Katruthandhaar naamum jebithida
Katruthandhaar naamum jebithida
Avar sithapadi endrum nandhida
Avar sithapadi endrum nandhida
3. Manathaazhmaiyodu naam jebam seivom
3. Manathaazhmaiyodu naam jebam seivom
Uyir ulla naalvarai jebam seidhiduvom
Uyir ulla naalvarai jebam seidhiduvom

FavoriteAdd to favorites
Submit Lyrics
Tamil Christmas Songs
Tamil Christian New Year Songs
Bible Promises – Verses
YOUR FAVOURITES
Your favorites will be here.
RELATED
Egypthilirindhu Kaanaanukku - எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே
Neere Vali Neere Sathyam - நீரே வழி நீரே சத்தியம் நீரே ஜீவன்
Devanin Aalayam - தேவனின் ஆலயம் துதிகளின் ஆலயம்
Vaarthaiyai Anuppiyae - வார்த்தையை அனுப்பியே என் வாதையை போக்குமே
Muthirai Muthirai Yezhu Muthirai - முத்திரை முத்திரை ஏழு முத்திரை
Manam Thirumbum Paavikkellaam Pugalidamae - மனந்திரும்பும் பாவிக்கெல்லாம் புகலிடமே
Vidudhalai Thaarumae - விடுதலை தாருமே என் ஆண்டவா
Antha Pakkam Ennai - அந்தப்பக்கம் என்னை அழைக்கிறார்கள்
Yeshua Yeshua - யெஷவா யெஷவா என்ற நாமம்
Vaanathaiyum Boomiyayum - வல்லமையின் தேவனே
Ummaithaan Ummai - உம்மைத்தான் உம்மை மட்டும் தான்
Kaalaiyila Maraiyira - காலையில மறையிற மேகத்தப் போல என் பக்தி இருக்கு
Senaigalin Dhevanagiya - சேனைகளின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் நான் வருகிறேன்
Ennai Verumaiyaakkinaen - என்னை வெறுமையாக்கினேன்
Mananthirumpum Paavikkentum Pukalidamae - மனந்திரும்பும் பாவிக்கென்றும் புகலிடமே
CHORDS INDEX FOR KEYBOARD GUITAR
ARTISTS
Others
Fr. S. J. Berchmans - பெர்க்மான்ஸ்
John Jebaraj
Sirkali Yesuprakasam
Gersson Edinbaro
Alwin Thomas
Wesley Maxwell
Ravi Bharath
david
Yudhavin Sengol Chandrasekaran
Reegan Gomez
Jollee Abraham
Benny Joshua
Johnsam Joyson
Beryl Natasha
Prabhu Isaac
Joseph Aldrin
Hema John
Robert Roy
Joel Thomasraj
SAMATHANAM VENDUMA – சமாதானம் வேண்டுமா ஜெபம் ARTIST
Ravi Bharath
Notes

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create