Saronin Rojave Pallathakin Lyrics Song Chords PPT - சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே

சாரோனின் ரோஜாவே
பள்ளத்தாக்கின் லீலியே
அழகில் சிறந்தவரே
என் உள்ளத்தை கவர்ந்தவரே

அல்லேலூயா அல்லேலூயா
ஆமன் அல்லேலூயா

1 விண்ணப்பத்தைக் கேட்டாரே
விடுதலை தந்தாரே
தீமையை நன்மையாய்
அவர் முடியச் செய்வாரே

2. கண்ணீரைத் துடைத்தாரே
கவலையை மாற்றினாரே
நமக்காக யாவையும்
அவர் செய்து முடிப்பாரே

3. துதிகளை ஏற்றாரே
துயரத்தை நீக்கினாரே
துன்பத்தை மகிழ்ச்சியாய்
அவர் மாறச் செய்வாரே

Saronin rojave pallathakin, Saronin rojave pallathakin lyrics songs, Saronin rojave pallathakin song lyrics, Saronin rojave pallathakin Lyrics Song Chords PPT - சாரோனின் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலியே, tamil christian songs lyrics

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create