Siluvaiyin Adiyil Sinthiya Iraththaththil Lyrics Song Chords PPT - சிலுவையின் அடியில் சிந்திய இரத்தத்தில்

சிலுவையின் அடியில் சிந்திய இரத்தத்தில்

மூழ்கிட வந்தேன் அய்யா

உம் தூய இரத்தத்தால் என்னையும் கழுவி

பரிசுத்தமாக்கும் அய்யா

1. திருக்குள்ள இதயத்தை கழுவிட

ஈட்டியால் இதயத்தை பிளந்தனரோ

மாசில்லா உம் திரு இரத்தத்தாலே

கேடுள்ள இதயம் கழுவிடுமே

2. கொல்கதா மேட்டினில் பாய்ந்திடும்

இரத்தத்தில் மூழ்கிட வந்தேன் அய்யா

பரிசுத்த வாழ்வினை தந்திடுமே

உம் தூய இரத்தத்தால் மூடுமைய்யா

Siluvaiyin Adiyil Sinthiya Iraththaththil lyrics songs, Siluvaiyin Adiyil Sinthiya Iraththaththil song lyrics, Siluvaiyin Adiyil Sinthiya Iraththaththil Lyrics Song Chords PPT -சிலுவையின் அடியில் சிந்திய இரத்தத்தில் , tamil christian songs lyrics

Download PPT

Siluvaiyin adiyil sinthiya iraththaththil

Moozhkida vanthaen aiyaa

Um thooya iraththaththal ennaiyum kazhuvi

Parisuththamaakkum aiyaa

1. Thirukkulla ithayaththai kazhuvida

iittiyaal ithayaththai pilanthanaroa

Maasillaa um thiru iraththaththalae

Kaedulla ithayam kazhuvidumae

2. Kolkatha maettinil paainthidum

iraththaththil moozhkida vanthaen aiyaa

Parisuththa vaazhvinai thanthidumae

Um thooya iraththaththal moodumaiya

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create