Sontha Ratham Lyrics Song Chords PPT - சொந்த இரத்தம் சிந்தி என்னை

சொந்த இரத்தம் சிந்தி என்னை
சொந்தமாக்கி கொண்டீரே நீர்
நன்றி நன்றி நன்றி ஐயா
நன்றி நன்றி என் இயேசையா

மண்ணான மனிதன் எனக்காக
மரத்திலே தூக்கப்பட்டு சாபமமானீரே
நியாப்பிரமான சாபத்திற்கென்னை
நீங்கலாக்கி மீட்டுக்கொண்டீரே - நன்றி

பாவ மனிதன் எனக்காக
பாடுகள் எல்லாம் ஏற்றுக்கொண்டீரே
இரத்தத்தினாலே பிதாவை சேரும்
சிலாக்கியம் எனக்கு பெற்றுதந்தீரே - நன்றி

என்மீது கொண்ட அன்பினாலே
அவமானமெல்லாம் ஏற்றுக்கொண்டீரே
விலையேறப்பெற்ற கிருபையாம் இரட்சிப்பை
இலவசமாக எனக்கு தந்தீரே - நன்றி

Sontha Ratham lyrics songs, Sontha Ratham song lyrics ,Sontha Ratham Lyrics Song Chords PPT - சொந்த இரத்தம் சிந்தி என்னை , tamil christian songs lyrics

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create