Soththiram Soththiram Yesu Raja Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசு ராஜா

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசு ராஜா
துதிக்கிறோம் துதிக்கிறோம் இயேசு ராஜா
புது வாழ்வு தந்தவரே ஸ்தோத்திரமையா
புது கிருபை தந்தவரே ஸ்தோத்திரமையா

1. சமாதானம் தந்தவரே ஸ்தோத்திரமையா
சந்தோஷம் தந்தவரே ஸ்தோத்திரமையா-2

2. விடுதலை தந்தவரே ஸ்தோத்திரமையா
விண்ணப்பம் கேட்டவரே ஸ்தோத்திரமையா

3. அபிஷேகம் தந்தவரே ஸ்தோத்திரமையா
அற்புதம் செய்தவரே ஸ்தோத்திரமையா

Soththiram Soththiram Yesu Raja lyrics songs, Soththiram Soththiram Yesu Raja song lyrics, Soththiram Soththiram Yesu Raja Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் இயேசு ராஜா

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create