Sthotharipean Naan sthotharipean Naan Lyrics Song Chords PPT - ஸ்தோத்தரிப்பேன்

என் கர்த்தர் செய்த நன்மையாவும் எண்ணி முழுமனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான்

ஆராய்ந்து முடியாத அதிசயங்கள் செய்தீரே முழுமனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான்

ஸ்தோத்தரிப்பேன் நான் முழுமனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் -2
எண்ணில்லா நன்மைகள் என் வாழ்வில் செய்தீரே முழுமனதாய் ஸ்தோத்தரிப்பேன் -2

1)தாழ்வில் என்னை கண்ணோக்கி பார்த்தீர் தயவாய் கரம்பிடித்து தூக்கினீர் -2
எட்டாத உயரத்திலே உட்கார வைத்தீரே முழுமனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான் -2

]

2)என்னை என்றும் கைவிடாத நேசர் இயேசு தானே ஐயா -2
என்னை மறவாமல் என் நினைவாய் இருப்பவரே முழுமனதாய் ஸ்தோத்தரிப்பேன் நான்-2

3) என்னை என்றும் நல் மேய்ச்சல் நடத்தும்
மேய்ப்பர் நீர்தானய்யா -2
நன்மை கிருபையென்றும் பின் தொடர செய்தீரே முழுமனதாய் ஸ்தோத்தரிப்பேன் -2

Sthotharipean Naan sthotharipean Naan lyrics songs, Sthotharipean Naan sthotharipean Naan song lyrics, Sthotharipean Naan sthotharipean Naan Lyrics Song Chords PPT - ஸ்தோத்தரிப்பேன், PR. LUKE ISAAC || EVA.SOLOMON ROBERT

Download PPT

En karthar Seytha Nanmai Yavum Enni
Muzu Manathai Sthotharipean Naan - 2
Aaraynthu Mudiyatha Athisayangal Seytheerey
Muzu Manathai Sthotharipean Naan - 2

Sthotharipean Naan sthotharipean Naan
Muzu Manathai Sthotharipean Naan - 2
Ennilla Nanmaigal En Vazvill Seytheerey
Muzu manathai Sthotharipean Naan - 2

Thazvill Ennai Kannokki Partheer
Thayavai Ennai Karam Pidithu Thookineer - 2
Ettatha Uyarathiley Utkaara Vaitheerey
Muzu Manathai Sthotharipean Naan - 2

Ennai Endrum kai vidatha Nesar
Yesu Neer Than Iyaa -2
Ennai Maravamal En Ninaivaai Iruppavarey
Muzu Manathai Sthotharipean Naan – 2

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create