Sthothirathodae koodi vanthome Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரத்தோடே கூடி வந்தோமே

ஸ்தோத்திரத்தோடே கூடி வந்தோமே
ஸ்தோத்திரம் நாதா
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் தேவ குமாரா

1.அதிசயமானவரே ஆலோசனைக் கர்த்தரே
வல்லமையுள்ள தேவா
நித்திய பிதா , சமாதானப் பிரபு [ஸ்தோ]

2.பைந்தமிழே பாமாலை சூடி
பாதமே பணிந்தோம் கிறிஸ்தேசு நாதா [ஸ்தோ]

3.கண்மணி போல காத்து வந்தீரே
கர்த்தரே உம்மை ஸ்தோத்தரிப்போமே [ஸ்தோ]

யெகோவா ஷாலோமே
யெகோவா ஷம்மாவே
யெகோவா நிசியே யெகோவாயீரே

Sthothirathodae koodi vanthome , Sthothirathodae koodi vanthome lyrics songs, Sthothirathodae koodi vanthome song lyrics, Sthothirathodae koodi vanthome Lyrics Song Chords PPT - ஸ்தோத்திரத்தோடே கூடி வந்தோமே, tamil christian songs lyrics

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create