Thanjamum Neeyae Lyrics Song Chords PPT - தஞ்சமும் நீயே, தாபரம்

தஞ்சமும் நீயே, தாபரம் நீ யே தாயினும்,
தயையுடையாய் நீயே

1. என் வாழ்வின் ஒளியும் நீயே என் சத்ய வழியும் நீயே
என் அன்பின் ஆழி நீயே என் கண்ணின் விழியும் நீயே

2. என் ஜீவ அப்பம் நீயே என் பானம் நீயே
என் ஜீவ பெலனும் நீயே என் ஜீவ ஊற்றும் நீயே

3. என் நல்ல மேய்ப்பன் நீயே என் வல்ல மீட்பன் நீயே
என் செல்வ பாக்யம் நீயே என் அல்லல் தீர்வு நீயே

Thanjamum Neeyae lyrics songs, Thanjamum Neeyae song lyrics ,Thanjamum Neeyae Lyrics Song Chords PPT - தஞ்சமும் நீயே, தாபரம், tamil christian songs lyrics

Download PPT

Thanjamum Neeyae Thaabaram Neeyae Thaayinum
Thayaudaiyaai Neeyae

1. En Vaazhvin Oliyum Neeyae En Sathiya Vazhiyum Neeyae
En Anbin Aazhi Neeyae En Kannin Vizhiyum Neeyae

2. En Jeeva Appam Neeyae En Jeeva Baanam Neeyae
En Jeeva Belanum Neeyae En Jeeva Utrum Neeyae

3. En Nalla Maeipan Neeyae En Valla Meetpan Neeyae
En Selva Bakkyam Neeyae En Alaal Thirvu Neeyae

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create