Thanthaiyae Ivarkku Song Lyrics Chords PPT

தந்தையே இவர்க்கு மன்னி தாம் செய்வ தின்னதென்று
சிந்தையிலுணர்ந்திடாதே செய்கிறார் எனக்கிவ்வாதை
எந்தையே எளியேன் பாவம் இரங்கியே பொறுதியென்றே
உந்தையின் வலமே நின்றே உரைத்திடாய் உரிமைநாதா

அன்று மெய் மனஸ்தாபத்தோ டடியனை நினையுமென்றே மன்றாடு சோரன்தேற மலர்த் திருவாய் திறந்தே இன்றைக் கென்னோடே கூட ஏகமாய்ப் பரதீசின்கண்
சென்று நீ வாழ்வாயென்றீர் தீயனுக்கிரங்காய் நாதா

அன்பின் சீடனையே நோக்கி அதோ உனின் தாய் என்றோதிப்
பின்புநின் தாயை நோக்கி பிள்ளையதோ வென்றோதிக்
குன்றிடா தன்பின் கட்டைக் குவலயத் தமைத்தீரையா
இன்றென தேங்கல் தீர்ப்பாய் இறைவனே உரிமை நாதா

என்தேவா என்தேவா நீர் ஏனெனைக் கையிகந்தீர்
என்றுமா தொனியாக் கூறி இடர்கொடு துயரமானீர்
என்றுமுன சமூகம் நீங்கி எரிநரகாளா மென்னைப்
பொன்றிடா துயிர்தந் தேற்பாய் பொன்னடிக் கபயம் நாதா

உதிர மூற்றுண்டேபோக உஷ்ணமே சட லந்தாவ
நதிகடல் முதிரஞ்செய்தோய் நாவறண்டகமே சோர்ந்து
முதுமறைப்படியே தாக முற்றானானென்றாய் அப்பா
ததியிலென் தாகந்தீர்ப்பாய் தற்பரா உரிமை நாதா

திருமறை யடையாளங்கள் தீர்க்கர் முன்னுரைகள் தேவ
நிருணயமெல்லாந்தீர்ந்து நிறைவுனி லடைதல் கண்டு
முருகொளிர் வாய்திறந்தே முடிந்ததென் றுரைத்தீரையா
இருமையென் பங்கேதாராய் என்னையாள் உரிமை நாதா

அப்பனே உமதுகையேன் ஆவி ஒப்படைத்தேனேன்று
செப்பியுள் சிரமே சாய்த்து ஜீவனை விடுத்தீரையா
ஒப்பிலா உரை சொல்லாயா உலகமே புரக்குந் தூயா
அற்பனென் ஆத்மநேயா அருள்தாராய் உரிமை நாதா

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian worship songs, Tamil Christian songs, Thanthaiyae Ivarkku Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song, Thanthaiyae Ivarkku Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song

Download PPT

1.thanthaiyae ivarkku manni, thaam seyva thinnathentu
sinthaiyilunarnthidaathae seykiraar enakkivvaathai
enthaiyae eliyaen paavam irangiyae poruthiyente
unthaiyin valamae ninte uraiththidaay urimainaathaa

2.antu mey manasthaapaththo datiyanai ninaiyumente
mantadu soranthaera malarth thiruvaay thiranthae
intaik kennotae kooda aekamaayp paratheesinkann
sentu nee vaalvaayenteer theeyanukkirangaay naathaa

3.anpin seedanaiyae Nnokki, atho unin thaay entothip
pinpunin thaayai Nnokki pillaiyatho ventothik
kuntidaa thanpin kattaைk kuvalayath thamaiththeeraiyaa
intena thaengal theerppaay iraivanae urimai naathaa

4.en thaevaa, en thaevaa, neer aenenaik kaiyikantheer
entumaa thoniyaak koori idarkodu thuyaramaaneer
entumunaa samookam neengi erinarakaalaa mennaip
pontidaa thuyirthan thaerpaay, ponnatik kapayam naathaa

5.uthira moottunntae poka, ushnamae sada lanthaava
nathikadal muthiranj seythoy naavaranndakamae sornthu
muthumaraippatiyae thaaka muttaாnaanentay appaa
thathiyilen thaakantheerppaay tharparaa urimainaathaa

6.thirumarai yataiyaalangal theerkkar munnuraikal thaeva
nirunayamellaan theernthu niraivuni lataithal kanndu
murukolir vaaythiranthae mutinthathe nturaiththeeraiyo
irumaiyen pangaethaaraay ennaiyaal urimai naathaa

7.appanae umathukaiyaen aavi oppataiththaenaentu
seppiyul siramae saayththu jeevanai viduththeeraiyaa
oppilaa urai sollaayaa ulakamae purakkun thooyaa
arpanen aathmanaeyaa arulthaaraay urimainaathaa

தந்தையே இவர்க்கு மன்னி தாம் செய்வ தின்னதென்று
thanthaiyae ivarkku manni, thaam seyva thinnathentu
சிந்தையிலுணர்ந்திடாதே செய்கிறார் எனக்கிவ்வாதை
sinthaiyilunarnthidaathae seykiraar enakkivvaathai
எந்தையே எளியேன் பாவம் இரங்கியே பொறுதியென்றே
enthaiyae eliyaen paavam irangiyae poruthiyente
உந்தையின் வலமே நின்றே உரைத்திடாய் உரிமைநாதா
unthaiyin valamae ninte uraiththidaay urimainaathaa

அன்று மெய் மனஸ்தாபத்தோ டடியனை நினையுமென்றே மன்றாடு
andru mey manasthaapaththo datiyanai ninaiyumente mantadu
சோரன்தேற மலர்த் திருவாய் திறந்தே இன்றைக் கென்னோடே கூட
soranthaera malarth thiruvaay thiranthae intaik kennotae kooda a
சென்று நீ வாழ்வாயென்றீர் தீயனுக்கிரங்காய் நாதா
sentu nee vaalvaayenteer theeyanukkirangaay naathaa

அன்பின் சீடனையே நோக்கி அதோ உனின் தாய் என்றோதிப்
anpin seedanaiyae Nnokki, atho unin thaay entothip
பின்புநின் தாயை நோக்கி பிள்ளையதோ வென்றோதிக்
pinpunin thaayai Nnokki pillaiyatho ventothik
குன்றிடா தன்பின் கட்டைக் குவலயத் தமைத்தீரையா
kuntidaa thanpin kattaைk kuvalayath thamaiththeeraiyaa
இன்றென தேங்கல் தீர்ப்பாய் இறைவனே உரிமை நாதா
intena thaengal theerppaay iraivanae urimai naathaa

என்தேவா என்தேவா நீர் ஏனெனைக் கையிகந்தீர்
en thaevaa, en thaevaa, neer aenenaik kaiyikantheer
என்றுமா தொனியாக் கூறி இடர்கொடு துயரமானீர்
entumaa thoniyaak koori idarkodu thuyaramaaneer
என்றுமுன சமூகம் நீங்கி எரிநரகாளா மென்னைப்
entumunaa samookam neengi erinarakaalaa mennaip
பொன்றிடா துயிர்தந் தேற்பாய் பொன்னடிக் கபயம் நாதா
pontidaa thuyirthan thaerpaay, ponnatik kapayam naathaa

உதிர மூற்றுண்டேபோக உஷ்ணமே சட லந்தாவ
uthira moottunntae poka, ushnamae sada lanthaava
நதிகடல் முதிரஞ்செய்தோய் நாவறண்டகமே சோர்ந்து
nathikadal muthiranj seythoy naavaranndakamae sornthu
முதுமறைப்படியே தாக முற்றானானென்றாய் அப்பா
muthumaraippatiyae thaaka muttaாnaanentay appaa
ததியிலென் தாகந்தீர்ப்பாய் தற்பரா உரிமை நாதா
thathiyilen thaakantheerppaay tharparaa urimainaathaa

திருமறை யடையாளங்கள் தீர்க்கர் முன்னுரைகள் தேவ
thirumarai yataiyaalangal theerkkar munnuraikal thaeva
நிருணயமெல்லாந்தீர்ந்து நிறைவுனி லடைதல் கண்டு
nirunayamellaan theernthu niraivuni lataithal kanndu
முருகொளிர் வாய்திறந்தே முடிந்ததென் றுரைத்தீரையா
murukolir vaaythiranthae mutinthathe nturaiththeeraiyo
இருமையென் பங்கேதாராய் என்னையாள் உரிமை நாதா
irumaiyen pangaethaaraay ennaiyaal urimai naathaa

அப்பனே உமதுகையேன் ஆவி ஒப்படைத்தேனேன்று
appanae umathukaiyaen aavi oppataiththaenaentu
செப்பியுள் சிரமே சாய்த்து ஜீவனை விடுத்தீரையா
seppiyul siramae saayththu jeevanai viduththeeraiyaa
ஒப்பிலா உரை சொல்லாயா உலகமே புரக்குந் தூயா
oppilaa urai sollaayaa ulakamae purakkun thooyaa
அற்பனென் ஆத்மநேயா அருள்தாராய் உரிமை நாதா
arpanen aathmanaeyaa arulthaaraay urimainaathaa

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create