Tharisanam Thanthavare Ennai Lyrics Song Chords PPT - தரிசனம் தந்தவரே என்னை

தரிசனம் தந்தவரே என்னை
பெயர்சொல்லி அழைத்தவரே – 2
என் தாயின் கருவில் என்னைக் கண்டவரே
தம் சித்தம் செய்ய என்னை அழைத்தவரே – 2

மகிமை மகிமை உமக்கே மகிமை
இன்றும் என்றும் உமக்கே மகிமை – 2

1. ஒன்றுக்கும் உதவா என்னை
உம் கண்கள் கண்டதையா – 2
என்பலவீனங்கள் நன்கு அறிந்திருந்தும்
நீர் தயங்காமல் என் கரம் பிடித்தீர் – 2

2. என் வாழ்வு முடிந்ததென்று
என் எதிரிகள் பரிகசித்தார் – 2 – ஆனால்
நீரோ என் வாழ்வினை தழைக்கச் செய்தீர்
என்னை கேதுரு மரம் போல் உயரச் செய்தீர் – 2

3. அழைத்தவர் நீர்தானையா
பிரித்தெடுத்தவர் (தெரிந்தெடுத்தவர்) நீர்தானையா – 2
என் வாழ்க்கையின் ஓட்டத்தை தொடங்கியவர்
என்னை முடிவுபரியந்தம் நடத்திடுவீர் – 2

Tharisanam Thanthavare Ennai lyrics songs, Tharisanam Thanthavare Ennai song lyrics ,Tharisanam Thanthavare Ennai Lyrics Song Chords PPT - தரிசனம் தந்தவரே என்னை, tamil christian songs lyrics

Download PPT

Tharisanam thanthavare ennai
Peyar solli azhaiththavare – 2
En thaayin karuvil ennai kandavare
Tham siththam seiya azhaithavare – 2

Magimai magimai umakke magimai
Endrum endrum umakke magimai – 2

1. Ondrukkum uthavaa ennai
Um kangal kandathayya – 2
En belaveenagal nangu arinthirunthum
Neer thayangamal en karam pidiththeer – 2

2. En vaazhvu mudinthathendru
En ethirigal parihasiththaar – 2
Aanal Neero en vaazhvinai thazhaikka seitheer
Ennai kethuru maram pol uyara seitheer-2

3. Azhaiththavar neerthaanayya
Piriththeduththavar (Therintheduththavar) neerthaanayyaa – 2
En vaazhkkayin oottaththai thodanginavar
Mudivu pariyantham nadaththiduveer -2

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create