Tharunam Ithil Arulseiyum Song Lyrics Chords PPT

தருணம் இதில் அருள் செய் யேசுபரனே பாவச் சுமையானது
தாங்க ஏழையாலே அரி தேங்கல் உற லானேன்

மரண மதின் உரமே ஒழித்தலகைத் திறம் அறவே செய்து வதையே விளைத்திடு தீவினை சிதைய வகை புரி பரனே

உலகர் உறு பவமானதைத் தலைமேல் சுமந்த ததனை அற ஒழிக்க நண்பர் செழிக்க வனம் தெளிக்க வந்த பரம் பொருளே பல காலம் இத் தலமே ஒரு நிலையே எனப் புலமீ துன்னிப் பாழில் அழி ஏழை தனை ஆளவே இவ்வேளை வர

வருத்த முடன் அகப் பாரமே தரித்தோர் தமை விருப்போடு நீர் வாரும் எனைச்சேரும் என்ற சீரை அறிந்தே ஏழையேன் திருத்தமுடன் எனைக்காத்து நற்கருத்தை அளித்திருத்த அருள்
செய்ய நானும் உய்யக் கருணை பெய்யக் கெஞ்சினேன் ஐயனே

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian worship songs, Tamil Christian songs, Tharunam Ithil Arulseiyum Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song

Download PPT

tharunam ithil arul sey, yaesuparanae, paavach sumaiyaanathu
thaanga aelaiyaalae ari thaengal ura laanaen

anupallavi

marana mathin uramae oliththalakaith thiram aravae seythu,
vathaiyae vilaiththidu theevinai sithaiya vakai puri, paranae. – tharunam

saranangal

1. ulakar utru pavamaanathaith thalaimael sumantha thathanai ara
olikka, nannpar selikka, vanam thelikka vantha param porulae,
pala kaalam ith thalamae oru nilaiyae enap pulamee thunnip[1]
paalil ali aelai thanai aalavae ivvaelai vara. – tharunam

2. varuththa mudan akap paaramae thariththor thamai, viruppodu neer
vaarum, enaichchaேrum, enta seerai arinthae aelaiyaen;
thiruththamudan enaikkaaththu, narkaruththai aliththiruththa arul
seyya, naanum uyyak karunnai peyyak kenjinaen, aiyanae. –

தருணம் இதில் அருள் செய்
tharunam ithil arul sey
பல்லவி
pallavi
தருணம் இதில் அருள் செய், யேசுபரனே, பாவச் சுமையானது
tharunam ithil arul sey, yaesuparanae, paavach sumaiyaanathu
தாங்க ஏழையாலே அரி தேங்கல் உற லானேன்
thaanga aelaiyaalae ari thaengal ura laanaen
அனுபல்லவி
anupallavi
மரண மதின் உரமே ஒழித்தலகைத் திறம் அறவே செய்து,
marana mathin uramae oliththalakaith thiram aravae seythu,
வதையே விளைத்திடு தீவினை சிதைய வகை புரி, பரனே. – தருணம்
vathaiyae vilaiththidu theevinai sithaiya vakai puri, paranae. – tharunam
சரணங்கள்
saranangal
1. உலகர் உறு பவமானதைத் தலைமேல் சுமந்த ததனை அற
1. ulakar utru pavamaanathaith thalaimael sumantha thathanai ara
ஒழிக்க, நண்பர் செழிக்க, வனம் தெளிக்க வந்த பரம் பொருளே,
olikka, nannpar selikka, vanam thelikka vantha param porulae,
பல காலம் இத் தலமே ஒரு நிலையே எனப் புலமீ துன்னிப்[1]
pala kaalam ith thalamae oru nilaiyae enap pulamee thunnip[1]
பாழில் அழி ஏழை தனை ஆளவே இவ்வேளை வர. – தருணம்
paalil ali aelai thanai aalavae ivvaelai vara. – tharunam
2. வருத்த முடன் அகப் பாரமே தரித்தோர் தமை, விருப்போடு நீர்
2. varuththa mudan akap paaramae thariththor thamai, viruppodu neer
வாரும், எனைச்சேரும், என்ற சீரை அறிந்தே ஏழையேன்;
vaarum, enaichchaேrum, enta seerai arinthae aelaiyaen;
திருத்தமுடன் எனைக்காத்து, நற்கருத்தை அளித்திருத்த அருள்
thiruththamudan enaikkaaththu, narkaruththai aliththiruththa arul
செய்ய, நானும் உய்யக் கருணை பெய்யக் கெஞ்சினேன், ஐயனே. – தருணம்
seyya, naanum uyyak karunnai peyyak kenjinaen, aiyanae. – tharunam

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create