Thayumanavar En Thandhaiyumanavar Lyrics Song Chords PPT - தாயுமானவர் என் தந்தையுமானவர்

தாயுமானவர் என் தந்தையுமானவர்
தோழனுமானவர் என் இயேசு நாதர் – 2

துர்குணத்தில் உருவானேன்
பாவியாக பிறந்தேன் – 2
தாயின் கருவில் தோன்றும் முன்னே
தெரிந்து கொண்ட தெய்வமே – 2
தாயினும் மேலாய் என்னையும் நேசித்தீர் – 2

பாவத்தில் வாழ்ந்த என்னை
தேடி வந்தீரே – 2
வீழ்ந்து கிடந்த என்னை
தோளில் சுமந்து – 2
தந்தையைப் போல் தேற்றி அணைத்து கொண்டீரே – 2

துரோகி என்றும் பாராமல்
ஜீவன் தந்தீரே – 2
சிலுவை சுமந்து பாடுபட்டு
எனக்காய் மரித்தீரே – 2
தோழனாய் தோள் கொடுத்து உயர்த்தினீரே – 2

Thayumanavar En Thandhaiyumanavar lyrics songs, Thayumanavar En Thandhaiyumanavar song lyrics, Thayumanavar En Thandhaiyumanavar Lyrics Song Chords PPT -தாயுமானவர் என் தந்தையுமானவர்

Download PPT

TRUE

TRUE

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create