Thunganil Song Lyrics Chords PPT

துங்கனில் ஒதுங்குவோன் பங்கமின்றித் தங்குவான்

கங்குல் பக லும்பரனார் காவல் அர ணாதலால்

வேடன் கண்ணி குத்துங்கால் விக்கினங்கள் சுற்றுங்கால் மூடி உனைக் காப்பரே ஒர் மோசமின்றிச் சேர்ப்பரே

பக்கத்திலே ஆயிரம் பாலே பதினாயிரம்
சிக்கென வீழ்ந்தாலுமே தீங்குனை அண்டாதுகாண்

கண்ணினாலே பார்க்குவாய், கடவுள் செயல் நோக்குவாய் அண்ணலே உன் அடைக்கலம் ஆண்டவர் உன் தாபரம்

தீங்குனை அண்டாமலும் தீனங்கள் தீண்டாமலும் பாங்கு தூதர் காபந்தில் பத்திரமாய் வாழ்வையே

பாதம் கல்லிட றாமல் பகைவர் உக்ரம் மீறாமல் தூதர் உனைக் கைகளில் தூக்கி ஏந்திக் கொள்வரே

நீடுநாட்களாகவே கேடு துன்பம் போகவே
வீடுபரதீசினில் சூடுவான் மா மகிமைகள்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian worship songs, Tamil Christian songs, Thunganil Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song

Download PPT

thunganil othunguvon pangamintith thanguvaan

anupallavi

kangul paka lumparanaar kaaval ara nnaathalaal. – thung

saranangal

1. vaedan kannnni kuththungaal, vikkinangal suttungaal,
mooti unaik kaapparae, or mosamintich serpparae. – thung

2. pakkaththilae aayiram, paalae pathinaayiram
sikkena veelnthaalumae, theengunai anndaathukaann. – thung

3. kannnninaalae paarkkuvaay, kadavul seyal Nnokkuvaay;
annnalae un ataikkalam, aanndavar un thaaparam. – thung

4. theengunai anndaamalum, theenangal theenndaamalum,
paangu thoothar kaapanthil paththiramaay vaalvaiyae. – thung

5. paatham kallida raamal, pakaivar ukram meeraamal,
thoothar unaik kaikalil thookki aenthik kolvarae. – thung

6. needunaatkalaakavae kaedu thunpam pokavae,
veeduparatheesinil sooduvaan maa makimaikal. – thung

துங்கனில் ஒதுங்குவோன் பங்கமின்றித் தங்குவான்
thunganil othunguvon pangamintith thanguvaan

கங்குல் பக லும்பரனார் காவல் அர ணாதலால்
kangul paka lumparanaar kaaval ara nnaathalaal. – thung

வேடன் கண்ணி குத்துங்கால் விக்கினங்கள் சுற்றுங்கால் மூடி உனைக் காப்பரே ஒர்
vaedan kannnni kuththungaal, vikkinangal suttungaal, mooti unaik kaapparae, or

மோசமின்றிச் சேர்ப்பரே
mosamintich serpparae. – thung

பக்கத்திலே ஆயிரம் பாலே பதினாயிரம்
pakkaththilae aayiram, paalae pathinaayiram
சிக்கென வீழ்ந்தாலுமே தீங்குனை அண்டாதுகாண்
sikkena veelnthaalumae, theengunai anndaathukaann.

கண்ணினாலே பார்க்குவாய், கடவுள் செயல் நோக்குவாய் அண்ணலே உன் அடைக்கலம்
kannnninaalae paarkkuvaay, kadavul seyal Nnokkuvaay;
ஆண்டவர் உன் தாபரம்
aandavar un thaabaram

தீங்குனை அண்டாமலும் தீனங்கள் தீண்டாமலும் பாங்கு தூதர் காபந்தில் பத்திரமாய்
theengunai aandamalum theendamalum paangu thuuthaar kaapanthil pathiramai
வாழ்வையே
vaavaye

பாதம் கல்லிட றாமல் பகைவர் உக்ரம் மீறாமல் தூதர் உனைக் கைகளில் தூக்கி ஏந்திக்
கொள்வரே
paatham kallida raamal, pakaivar ukram meeraamal,thoothar unaik kaikalil thookki aenthik kolvarae

நீடுநாட்களாகவே கேடு துன்பம் போகவே
needunaatkalaakavae kaedu thunpam pokavae,
வீடுபரதீசினில் சூடுவான் மா மகிமைகள்
veeduparatheesinil sooduvaan maa makimaikal. – thung

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create