Thuthipen Thuthipen Kartharai Naan Lyrics Song Chords PPT - துதிப்பேன் துதிப்பேன் கர்த்தரை நான்

துதிப்பேன் துதிப்பேன் கர்த்தரை நான்
கர்த்தரை நான் எக்காலமும் ஸ்தோத்தரிப்பேன்-2
எந்நிலையிலுமே எந்த சூழ்நிலையிலும்
கர்த்தரை நான் கர்த்தரை நான் ஸ்தோத்தரிப்பேன்-2

1.இதோ இருள் பூமியை மூடினாலும்
காரிருள் ஜனத்தை மூடினாலும்-2
கர்த்தரே என் வெளிச்சமானதால்
துதிப்பேன் துதிப்பேன் கர்த்தரை நான்-2

2.அத்திமரம் துளிர்விடாமல் போனாலும்
திராட்சை செடி பலன் கொடாமல் போனாலும்-2
ஒலிவமரம் பலன் அற்று போனாலும்
துதிப்பேன் துதிப்பேன் கர்த்தரை நான்-2-துதிப்பேன்

Thuthipen Thuthipen Kartharai Naan lyrics songs, Thuthipen Thuthipen Kartharai Naan song lyrics, Thuthipen Thuthipen Kartharai Naan Lyrics Song Chords PPT - துதிப்பேன் துதிப்பேன் கர்த்தரை நான்,Solomon Robert

Download PPT

true

true

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create