Ulaga vaalvinil Nana Lyrics Song Chords PPT - உலக வாழ்வினில் நான்

உலக வாழ்வினில் நான்
மனமுடையும் போது
தேவா நீர் உம் கிருபையால்
வழி நடத்திடுமே

1. துன்பம் நிறைந்த வாழ்க்கை
துணையாய் யாரும் இல்லை
தேவா உந்தன் ஆவியால்
வழி நடத்திடுமே

2. சோர்வுகள் நிறைந்த வாழ்க்கை
சரணாய் யாரும் இல்லை
தேவா நீர் உம் கரத்தால்
என்னை வழி நடத்திடுமே

Ulaga vaalvinil Nana lyrics songs, Ulaga vaalvinil Nana song lyrics , Ulaga vaalvinil Nana Lyrics Song Chords PPT - உலக வாழ்வினில் நான்

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create