Um Aalugai Magimaiyanavare Lyrics Song Chords PPT - மகிமையானவரே உயர்ந்தவரே

மகிமையானவரே
உயர்ந்தவரே
இயேசு என் தேவனே
என் ராஜாவே

ஆழ்பவரே
அதிகாரியே
இயேசு என் தேவனே
நீர் என் ராஜாவே

(Bridge)
வானம் பூமி யாவும்
உம் பாதம் முன்பே பணியும்

என் வாழ்வினில்
உம் ஆளுகை வரணும்

என் குடும்பத்தில்
உம் ஆளுகை வரணும்

என் சபைதனில்
உம் ஆளுகை வரணும்

என் தேசத்தில்
உம் ஆளுகை வரணும்

என் வாழ்வினில்
என் குடும்பத்தில்
என் சபைதனில்
என் தேசத்தில்

உம் ஆளுகை
உம் ஆளுகை வரணும்

உம் ஆளுகை (3)
உம் ஆளுகை வரணும்

Um Aalugai Magimaiyanavare lyrics songs, Um Aalugai Magimaiyanavare song lyrics, Um Aalugai Magimaiyanavare Lyrics Song Chords PPT -மகிமையானவரே உயர்ந்தவரே

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create