Um Mugathai Parkavey Lyrics Song Chords PPT - உம் முகத்தப்பார்க்கவே

1. உம் முகத்தப்பார்க்கவே
உங்க குறல கேற்க்கவே
இந்த காலை வேளையில்
‌ உம் சமுகம் வருகிறோம்-2

. ஒளிமயமே தங்கமயமே
மேகஸ்த்தம்பமே எங்கள் புயமே -2
. உம் முகத்தப்பார்க்கவே

2. அழகில் சிறந்தவரே
அற்புதங்கள் செய்பவரே -2
அதிசயமானவரே
அப்பாபிதா நீரே நீரே -2
. ஒளிமயமே தங்கமயமே

3. கிருபை நிறைந்தவரே
கிரியையில் வல்லவரே -2
மகத்துவமானவரே
மாஹா பெலன் நீரே நீரே -2
. ஒளிமயமே தங்கமயமே

4. பரிசுத்தர் பரிசுத்தரே
இஸ்ரவேலின் பரிசுத்தரே -2
இரட்சிக்க வந்தவரே
இரட்சகர் நீரே நீரே -2
. ஒளிமயமே தங்கமயமே

5. மறித்து உயிர்த்தெழுந்தவரே
மரனத்தை ஜெயித்தவரே -2
மறுபடி வருபவரே
மன்னாதி மன்னர் நீரே -2
. ஒளிமயமே தங்கமயமே

Um Mugathai Parkavey lyrics songs, Um Mugathai Parkavey song lyrics, Um Mugathai Parkavey Lyrics Song Chords PPT - உம் முகத்தப்பார்க்கவே

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create