Um Naeraththil Um Naeraththil Lyrics Song Chords PPT - உம் நேரத்தில் உம் நேரத்தில்

உம் நேரத்தில் உம் நேரத்தில் - என்
வாழ்வின் அனைத்தையும் செய்திடுமே -2

1. என் தேவைகளெல்லாம் நீர் அறிவீர்
அதை நீரே செய்யும் உம் நேரத்தில் -2
உம் நேரத்தில் உம் நேரத்தில் (2)
என் தேவைகள் யாவையுமே சந்தியுமே(2)

2. என் இதயத்தின் ஏக்கத்தை உமக்குச்
சொன்னேன் - அதை முழுவதும் பெற
வேண்டும் உம் நேரத்தில்
உம் நேரத்தில் உம் நேரத்தில்
என் ஏக்கங்களெல்லாம் தீரட்டுமே

Um Naeraththil Um Naeraththil lyrics songs, Um Naeraththil Um Naeraththil song lyrics, Um Naeraththil Um Naeraththil Lyrics Song Chords PPT - உம் நேரத்தில் உம் நேரத்தில்

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create