Um Namam Potri Lyrics Song Chords PPT - உம் நாமம் போற்றி உம்மையே வாழ்த்தி

உம் நாமம் போற்றி உம்மையே வாழ்த்தி
என்றென்றும் ஆராதிப்போம் – 2
என்றென்றும் ஆராதிப்போம்
என்றென்றும் ஆராதிப்போம் – 2
உம்மோடு செலவிடும் ஒவ்வொரு நிமிடமும்
வீணாக போகாதையா – 2

எந்தன் பெலனும் நீரே துரோகம் நீரே
நான் நம்பும் தெய்வம் நீரே – 2
எந்தன் பெலனே எந்தன் துணையே
எந்தன் ஜீவனே எந்தன் நம்பிக்கையே – 2

என்றும் உயர்ந்தவரே சிறந்தவரே
என்னோடு பேசும் தெய்வமே – 2
வழுவாமல் காக்கும் தெய்வம் நீரே
உம்மை போல வேறு தெய்வம் எல்லை – 2

உம் நாமம் போற்றி உம்மையே வாழ்த்தி
என்றென்றும் ஆராதிப்போம் – 2
உம்மோடு செலவிடும் ஒவ்வொரு
நிமிடமும் நினைக்க போகாதையா – 2
எந்தன் பெலனே எந்தன் துணையே
எந்தன் ஜீவனே எந்தன் நம்பிக்கையே – 2
உம் நாமம் போற்றி உம்மையே வாழ்த்தி
என்றென்றும் ஆராதிப்போம் – 2

Um Namam Potri lyrics songs, Um Namam Potri song lyrics, Um Namam Potri Lyrics Song Chords PPT -உம் நாமம் போற்றி உம்மையே வாழ்த்தி , tamil christian songs lyrics

Download PPT

Um Namam Potri Ummaiyae Vaazhthi
Endrendrum Aarathipom – 2
Endrendrum Aarathipom
Endrendrum Aarathipom – 2
Ummodu Selavidum Ovvoru Nimidamum
Vinaaga Pogaathaiya – 2

Enthan Belanum Neerae Thurugam Neerae
Naan Nambum Deivam Neerae – 2
Enthan Belanae Enthan Thunaiyae
Enthan Jeevanae Enthan Nambikkaiyae – 2

Endrum Uyarnthavarae Siranthavarae
Ennodu Paesum Deivamae – 2
Vazhuvaamal Kaakum Deivam Neerae
Ummai Pola Veru Deivam Ellai – 2

Um Namam Potri Ummaiyae Vaazhthi
Endrendrum Aarathipom – 2
Ummodu Selavidum Ovvoru
Nimidamum Ninaga Pogaathaiya – 2
Enthan Belanae Enthan Thunaiyae
Enthan Jeevanae Enthan Nambikkaiyae – 2
Um Namam Potri Ummaiyae Vaazhthi
Endrendrum Aarathipom – 2

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create