um prasanam um prasanam Lyrics Song Chords PPT - உம் பிரசன்னம் உம் பிரசன்னம்

உம் பிரசன்னம் உம் பிரசன்னம்
உம் பிரசன்னம் தாருமே –2

1. மேகங்கள் எழும்புதே
மகிமையும் இறங்குதே -2

பரிசுத்தர் நீர் பரிசுத்தர் (3)
பரிசுத்தர் நீரே

மறைவுகள் விலகுதே
மறுமையும் தெரியுதே

3. காகளம் தொனிக்குதே
காலமும் முடியுதே

um prasanam um prasanam lyrics songs, um prasanam um prasanam song lyrics, um prasanam um prasanam Lyrics Song Chords PPT - உம் பிரசன்னம் உம் பிரசன்னம்

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create