Um sitham seivathu Lyrics Song Chords PPT - உம் சித்தம் செய்வது தான்

உம் சித்தம் செய்வது தான்
என் வாழ்வின் நோக்கமையா
வேறே ஒன்றும் இல்லை
இவ்வுலகில் நீர்தானையா

இயேசையா -2 உம் பிள்ளை நானையா

தனிமையாய் நானும் எங்கே போவேன்
தகப்பனே நீர் தானே என் தஞ்சம்

கண்மணிபோல என்னை காத்தீரே
கால்கள் வழுவாமல் தாங்கினீரே

உம்பாதம் நானென்றும் சரணடைந்தேன்
உமக்காக என்னையே அர்ப்பணித்தேன்

Um sitham seivathu lyrics songs, Um sitham seivathu song lyrics, Um sitham seivathu Lyrics Song Chords PPT -உம் சித்தம் செய்வது தான் , tamil christian songs lyrics

Download PPT

um siththam seyvathu thaan
en vaalvin Nnokkamaiyaa
vaetae ontum illai
ivvulakil neerthaanaiyaa

iyaesaiyaa -2 um pillai naanaiyaa

thanimaiyaay naanum engae povaen
thakappanae neer thaanae en thanjam

kannmannipola ennai kaaththeerae
kaalkal valuvaamal thaangineerae

umpaatham naanentum saranatainthaen
umakkaaka ennaiyae arppanniththaen

உம் சித்தம் செய்வது தான்
um siththam seyvathu thaan
என் வாழ்வின் நோக்கமையா
en vaalvin Nnokkamaiyaa
வேறே ஒன்றும் இல்லை
vaetae ontum illai
இவ்வுலகில் நீர்தானையா
ivvulakil neerthaanaiyaa
இயேசையா -2 உம் பிள்ளை நானையா
iyaesaiyaa -2 um pillai naanaiyaa
தனிமையாய் நானும் எங்கே போவேன்
thanimaiyaay naanum engae povaen
தகப்பனே நீர் தானே என் தஞ்சம்
thakappanae neer thaanae en thanjam
கண்மணிபோல என்னை காத்தீரே
kannmannipola ennai kaaththeerae
கால்கள் வழுவாமல் தாங்கினீரே
kaalkal valuvaamal thaangineerae
உம்பாதம் நானென்றும் சரணடைந்தேன்
umpaatham naanentum saranatainthaen
உமக்காக என்னையே அர்ப்பணித்தேன்
umakkaaka ennaiyae arppanniththaen

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create