Um Sitham Seivathu Thaan Lyrics Song Chords PPT - உம் சித்தம் செய்வது தான்

உம் சித்தம் செய்வது தான்
என் வாழ்வின் நோக்கமையா
வேறே ஒன்றும் இல்லை
இவ்வுலகில் நீர்தானையா – 2

இயேசையா (2) உம் பிள்ளை நானையா

தனிமையாய் நானும் எங்கே போவேன்
தகப்பனே நீர் தானே என் தஞ்சம்-2

2. கண்மணிபோல என்னை காத்தீரே
கால்கள் வழுவாமல் தாங்கினீரே

3. உம்பாதம் நானென்றும் சரணடைந்தேன்
உமக்காக என்னையே அர்ப்பணித்தேன்

Um Sitham Seivathu Thaan lyrics songs, Um Sitham Seivathu Thaan song lyrics, Um Sitham Seivathu Thaan Lyrics Song Chords PPT - உம் சித்தம் செய்வது தான்

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create