Umathanbai Pada Lyrics Song Chords PPT - உமது அன்பை பாட உன் நாமம் கூற

உமது அன்பை பாட
உன் நாமம் கூற
உன் சேவை செய்ய
உம்மைப் போற்றிப் பாட -2

ஆவியானவரே
ஆவியானவரே
ஆவியானவரே
உம்மை
ஆராதிப்பேன் -2

குப்பையிலிருந்த என்னை
தூக்கி எடுத்தீரே
குதுகலம் கொண்டாடி மகிழ்ச்சி அடைவேன்-2

ஆவியானவரே
ஆவியானவரே
ஆவியானவரே
உம்மை
ஆராதிப்பேன் -2

இதுவரை எபினேசராய் என்னோடு கூட
இருள் சூழ்ந்த பாதையில் வெளிச்சமாய் வந்தீர்-2

ஆவியானவரே
ஆவியானவரே
ஆவியானவரே
உம்மை
ஆராதிப்பேன் -2

எண்ணில் இருந்த வியாதிகளை
வல்லமையினால்
அகற்றினீர்
வாக்குத்தத்தங்கள் ஒவ்வொன்றாய் நிறைவேற்றி மகிழ்கின்றேன் -2

ஆவியானவரே
ஆவியானவரே
ஆவியானவரே
உம்மை
ஆராதிப்பேன் -2

தேவரீர்
நீர் என்னை
இதுவரைக்கும்
கொண்டு வந்தீர்
எம்மாத்திரம்
நான்
என் வீடும் எம்மாத்திரம்-2

ஆவியானவரே
ஆவியானவரே
ஆவியானவரே
உம்மை
ஆராதிப்பேன் -2

Umathanbai Pada lyrics songs, Umathanbai Pada song lyrics, Umathanbai Pada Lyrics Song Chords PPT -உமது அன்பை பாட உன் நாமம் கூற , tamil christian songs lyrics

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create