Ummai Appa Appa Lyrics Song Chords PPT - உம்மை அப்பா அப்பா அப்பா

உம்மை அப்பா அப்பா அப்பா
என்று சொல்லவா – உம்மை
அம்மா அம்மா அம்மா என்று சொல்லவா

1. அன்பு காட்டும் போது
நீங்க அம்மாவைப் போல (2)
என்னை அடித்துத் திருத்தும் போது
நீங்க அப்பாவைப் போல - நல்ல

2. நெருக்கத்துக்குள் அனுப்பும் போது
நீங்க அப்பாவைப் போல
என்னை நெருங்கி வந்து சூழ்ந்து
கொள்வீர் அம்மாவைப் போல - நல்ல

Ummai Appa Appa lyrics songs, Ummai Appa Appa song lyrics, Ummai Appa Appa Lyrics Song Chords PPT - உம்மை அப்பா அப்பா அப்பா

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create