Ummai Maranthu Naan Vazha Lyrics Song Chords PPT - உம்மை மறந்து நான் வாழ முடியாது

உம்மை மறந்து நான் வாழ முடியாது
உம்மை பிரிந்து என் வாழ்வு தொடராது-2
இதை அறிந்தே நான் வாழுவேன்
உம்மை புகழ்ந்தே தினம் பாடுவேன்-2
இயேசுவே... இயேசுவே... (4)

1. கிருபை என் வாழ்வில் தந்தீர்
அதை நான் மறப்பேனா
மகிமையாய் என்னை நிறைத்தீர்
அதை நான் இழப்பேனா-2

2. சிலுவை எனக்காக சுமந்தீர்
அதை நான் மறப்பேனா
குருதி சிந்தி என்னை மீட்டீர்
அதை நான் இழப்பேனா

Ummai Maranthu Naan Vazha lyrics songs, Ummai Maranthu Naan Vazha song lyrics, Ummai Maranthu Naan Vazha Lyrics Song Chords PPT - உம்மை மறந்து நான் வாழ முடியாது

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create