Ummai Nesipaen Karthavae Lyrics Song Chords PPT - உம்மை நேசிப்பேன் கர்த்தாவே

உம்மை நேசிப்பேன் கர்த்தாவே
உம்மை நேசிப்பேன் ராஜாவே
உம்மை நேசிப்பேன் என் இயேசுவே
உம்மை நேசிப்பேன் என் தேவனே -2

என் ராஜனே உம்மை நேசிப்பேன்
என் தேவனே உம்மை நேசிப்பேன் -2

2. எனக்கென்ன வந்தாலும்
உம்மை நேசிப்பேன் கர்த்தாவே
யார் என்ன சொன்னாலும்
உம்மை நேசிப்பேன் கர்த்தாவே -2

3. என்னைத் தேடி வந்தீரே
உம்மை நேசிப்பேன் கர்த்தாவே
என்னைத் தூக்கி சுமந்தீரே
உம்மை நேசிப்பேன் கர்த்தாவே

Ummai Nesipaen Karthavae lyrics songs, Ummai Nesipaen Karthavae song lyrics, Ummai Nesipaen Karthavae Lyrics Song Chords PPT - உம்மை நேசிப்பேன் கர்த்தாவே

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create