Ummai ninaikkum Pothu Naan Lyrics Song Chords PPT - உம்மை நினைக்கும் போது

உம்மை நினைக்கும் போது
நான் நன்றி சொல்கின்றேன்
உம் அன்பை நினைக்கும் போது
நான் நன்றி சொல்கின்றேன்-2

நன்றிசொல்ல நாவு போதாது
நன்றி சொல்ல நாட்களும் போதாது-2

செங்கடல் எனக்கெதிராய் சூழ்ந்த நேரம்
செங்கடலை நீர் வழியாக்கினீர் -2
தாகத்தால் நாவு வறண்ட நேரம் 50
கசப்பைத் தேனாக்கினீர் -2

Ummai ninaikkum Pothu Naan lyrics songs, Ummai ninaikkum Pothu Naan song lyrics, Ummai ninaikkum Pothu Naan Lyrics Song Chords PPT - உம்மை நினைக்கும் போது

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create