Ummai Potrukindrom Lyrics Song Chords PPT - உம்மைப் போற்றுகிறோம் உம்

உம்மைப் போற்றுகின்றோம் உம்மைப் புகழுகின்றோம்
நன்றி கூறகின்றோம் (2)

1. இறைவா உம் திருப்பெயர் மேலானது
இறைவா உம் திருப்புகழ் மேலானது (2)

2. இறைவா உம் மாட்சிமை மேலானது
இறைவா உம் மகத்துவம் மேலானது (2)

3. இறைவா உம் வல்லமை மேலானது
இறைவா உம் வார்த்தைகள் மேலானது (2)

4. இறைவா உமதன்பே மேலானது
இறைவா உமதருளே மேலானது (2)

Ummai Potrukindrom lyrics songs, Ummai Potrukindrom song lyrics, Ummai Potrukindrom Lyrics Song Chords PPT -உம்மைப் போற்றுகிறோம் உம், tamil christian songs lyrics

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create