Ummai Thanchamaaga Kondavargal Lyrics Song Chords PPT - உம்மை தஞ்சமாக கொண்டவர்கள்

உம்மை தஞ்சமாக கொண்டவர்கள்
பாக்கியவான்கள் பாக்கியவான்கள்
என்றேண்டும் பாக்கியவான்கள்

அல்லேலூயா பாக்கியம் – 4

1. ஆவியில் எளிமை தாழ்மையுமாய்
ஜீவிப்பவர் என்றும் பாக்கியவான்கள்

2. சத்திய வேதத்தை கைக்கொண்டு
போதிப்பவர் என்றும் பாக்கியவான்கள்

3. தேவா வழியில் உத்தமமான
நடப்பவர் என்றும் பாக்கியவான்கள்

4. கிறிஸ்துவுக்குள்ளாய் மறுப்பவர்கள்
இது முதலாய் என்றும் பாக்கியவான்கள்

Ummai Thanchamaaga Kondavargal lyrics songs, Ummai Thanchamaaga Kondavargal song lyrics, Ummai Thanchamaaga Kondavargal Lyrics Song Chords PPT - உம்மை தஞ்சமாக கொண்டவர்கள்

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create