Ummaithaan Ummai Lyrics Song Chords PPT - உம்மைத்தான் உம்மை மட்டும் தான்

உம்மைத்தான் உம்மை மட்டும் தான்
என் கண்கள் தேடுதே
என் உள்ளம் நாடுதே

மான்கள் நீரோடை வாஞ்சிக்கும் – அதுபோல்
என்னுள்ளம் உம்மை வாஞ்சிக்கும் – தேவா
உம் அன்பை எண்ணும்போது பூலோகம் ஒன்றுமில்லை
எல்லாமே நஷ்டம் என்கிறேன்

வேதம் சொல் சித்தம் செய்கிறேன் – உந்தன்
பாதம் நல் முத்தம் செய்கிறேன் – தேவா
உம்மைபோல் என்ன காக்க மேலோகில் என்னை சேர்க்க
பூலோகில் யாருமில்லையே

Ummaithaan Ummai lyrics songs, Ummaithaan Ummai song lyrics, Ummaithaan Ummai Lyrics Song Chords PPT -உம்மைத்தான் உம்மை மட்டும் தான்

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create