Umpeedaththil Ennai Vaiththaen Lyrics Song Chords PPT - உம் பீடத்தில் என்னை வைத்தேன்

உம் பீடத்தில் என்னை வைத்தேன்
மாறிட விரும்புகின்றேன் -2
முழுமையாய் சரணடைந்தேன்
முற்றிலும் மாறிடவே -2

1. தகனபலியானேன்
சர்வமும் மாறிடவே -2
எரியட்டும் எரியட்டுமே
முற்றிலும் (என்னை) எரித்துவிடும் -2

2. முற்றிலும் அர்ப்பணித்தேன்
என்னை அலங்கரியும்
எழும்பிட உமக்காகவே
தருகிறேன் எந்தனையே

3. என்னில் நீர் பெருகணுமே
அதை நான் விரும்புகின்றேன்
உந்தனின் விருப்பம் செய்து
உந்தனை உயர்த்துகின்றேன்

Umpeedaththil Ennai Vaiththaen lyrics songs, Umpeedaththil Ennai Vaiththaen song lyrics, Umpeedaththil Ennai Vaiththaen Lyrics Song Chords PPT - உம் பீடத்தில் என்னை வைத்தேன்

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create