Unga Nesam Periathu Lyrics Song Chords PPT - உங்க நேசம் பெரியது இயேசுவின்

உங்க நேசம் பெரியது
இயேசுவின் நேசம் பெரியது - 2
அது அளவிட முடியாதது
அது பாரபட்சம் இல்லாதது

1. தாழ்மையில் இருந்த என்னை
கண்ணோக்கிப் பார்த்த நேசம்

2. உலகத்தின் நேசமெல்லாம்
மாயை மாயை தானே (அது) - இந்த

3. என் நேசரின் நேசத்தினால் - என்
உள்ளமெல்லாம் பொங்குதையா

Unga Nesam Periathu lyrics songs, Unga Nesam Periathu song lyrics, Unga Nesam Periathu Lyrics Song Chords PPT -உங்க நேசம் பெரியது இயேசுவின்

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create