unnathangalil veetrirukum unnathar Lyrics Song Chords PPT - உன்னதத்தில் வீற்றிருக்கும் எங்கள்

உன்னதத்தில் வீற்றிருக்கும் எங்கள் அன்புத் தந்தையே -உம்
தூய நாமம் போற்றப்படுவதாக
உமது அரசு எங்கும் அமைவதாக
(உன்னதத்தில் வீற்றிருக்கும் ...)
விண்ணுலகில் உமது சித்தம்
செய்யப்படுவது போல -இப்
பூவுலகிலும் செய்யப்படுவதாக
நீர் எமக்கு அருளுகின்ற அனுதின உணவை
இன்று எமக்கு அளித்தருள்வீராக
(உன்னதத்தில் வீற்றிருக்கும்...)
எமக்கு தீமை செய்தவரை
நாம் பொறுப்பது போல
எம் பாவங்களைப் பொறுத்தருள்வீராக
சோதனையை எங்களை
விழவிடாது தந்தையே -எம்
தீமை நீக்கி காத்தருள்வீராக!
(உன்னதத்தில் வீற்றிருக்கும்...)

unnathangalil veetrirukum unnathar lyrics songs, unnathangalil veetrirukum unnathar song lyrics, unnathangalil veetrirukum unnathar Lyrics Song Chords PPT - உன்னதத்தில் வீற்றிருக்கும் எங்கள்

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create