Unthan Thunaiyivare Lyrics Song Chords PPT - உந்தன் துணையிவரே என்றும் காத்திடுவார்

உந்தன் துணையிவரே
என்றும் காத்திடுவார் – இவர்
கலங்காதே பயப்படாதே
மீட்பர் தாங்கிடுவார்

பொன் இயேசு இராஜன் இவர்
எந்நாளும் துணையிவரே
அல்லேலூயா ஆமென்

1. உன்னைத் தெரிந்தவரே
உன்னை நடத்திடுவார் என்றும்
அழைப்பதனை அறிந்துணர்ந்து
கிரியை செய்திடுவாய் – பொன்

2. உன்னை பெலப்படுத்தி
ஜெயமாய் நடத்திடுவார் இவர்
முன்னேறிச் சுதந்தரிப்பாய்
தேவ வாக்குகளை- பொன்

3. அன்பின் தேவனிவர்
உயர்த்தி தாங்கிடுவார் – என்றும்
தவறியே நீ விழுந்திடாமல்
காத்து தாங்கிடுவார் – பொன்

Unthan Thunaiyivare lyrics songs, Unthan Thunaiyivare song lyrics, Unthan Thunaiyivare Lyrics Song Chords PPT - உந்தன் துணையிவரே என்றும் காத்திடுவார்

Download PPT

unthan thunnaiyivarae
entum kaaththiduvaar – ivar
kalangaathae payappadaathae
meetpar thaangiduvaar

pon Yesu iraajan ivar
ennaalum thunnaiyivarae
allaelooyaa aamen

1. unnaith therinthavarae
unnai nadaththiduvaar entum
alaippathanai arinthunarnthu
kiriyai seythiduvaay – pon

2. unnai pelappaduththi
jeyamaay nadaththiduvaar ivar
munnaerich suthantharippaay
thaeva vaakkukalai- pon

3. anpin thaevanivar
uyarththi thaangiduvaar – entum
thavariyae nee vilunthidaamal
kaaththu thaangiduvaar – pon

உந்தன் துணையிவரே
unthan thunnaiyivarae
என்றும் காத்திடுவார் – இவர்
entum kaaththiduvaar – ivar
கலங்காதே பயப்படாதே
kalangaathae payappadaathae
மீட்பர் தாங்கிடுவார்
meetpar thaangiduvaar
பொன் இயேசு இராஜன் இவர்
pon Yesu iraajan ivar
எந்நாளும் துணையிவரே
ennaalum thunnaiyivarae
அல்லேலூயா ஆமென்
allaelooyaa aamen
1. உன்னைத் தெரிந்தவரே
1. unnaith therinthavarae
உன்னை நடத்திடுவார் என்றும்
unnai nadaththiduvaar entum
அழைப்பதனை அறிந்துணர்ந்து
alaippathanai arinthunarnthu
கிரியை செய்திடுவாய் – பொன்
kiriyai seythiduvaay – pon
2. உன்னை பெலப்படுத்தி
2. unnai pelappaduththi
ஜெயமாய் நடத்திடுவார் இவர்
jeyamaay nadaththiduvaar ivar
முன்னேறிச் சுதந்தரிப்பாய்
munnaerich suthantharippaay
தேவ வாக்குகளை- பொன்
thaeva vaakkukalai- pon
3. அன்பின் தேவனிவர்
3. anpin thaevanivar
உயர்த்தி தாங்கிடுவார் – என்றும்
uyarththi thaangiduvaar – entum
தவறியே நீ விழுந்திடாமல்
thavariyae nee vilunthidaamal
காத்து தாங்கிடுவார் – பொன்
kaaththu thaangiduvaar – pon

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create