Uyirae Uyirae Ummai Lyrics Song Chords PPT - உயிரே உயிரே உம்மை தேடினேன்

உயிரே உயிரே உம்மை தேடினேன் -2
உள்ளம் மகிழ்ந்தே உறவை நாடினேன் - 2

1) மான்கள் நீரோடையை வாஞ்சிப்பது போலவே - 2
ஆத்துமா உம்மையே வாஞ்சித்து கதறுதே - 2 - உயிரே

2) உமது பாதத்திலே அமர்ந்து இருப்பேன் ஐயா - 2
உம் சித்தம் செய்வதே எனது உணவு ஐயா - 2 - உயிரே

Uyirae Uyirae Ummai lyrics songs, Uyirae Uyirae Ummai song lyrics, Uyirae Uyirae Ummai Lyrics Song Chords PPT -உயிரே உயிரே உம்மை தேடினேன், tamil christian songs lyrics

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create