Vaanaathi Vaanamae PoatruLyrics Song Chords PPT - வானாதி வானமே போற்று

வானாதி வானமே போற்று
உன்னதங்களில் அவரைப் போற்று
வானத்தின் சேனையே போற்று
சூரிய சந்திரனே போற்று
வானத்தின் விண்மீனே போற்று
மேகத்தின் மேலுள்ள தண்ணீரே போற்று
போற்று அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா [8]

1.ஆழ்கடலின் மச்சமே போற்று
ஆழத்தின் ஆழமே போற்று
அக்கினியே கல்மழையே போற்று
பெருங் காற்றே மலையே போற்று
கனிதரும் மரமே போற்று
உறைந்த மழையே பனியே போற்று
போற்று அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா [8]

2.மிருகங்களின் கூட்டமே போற்று
ஊரும் பிராணிகளின் கூட்டமே போற்று
பறவைகளின் கூட்டமே போற்று
பரிசுத்த ஜனமே போற்று
பூமியின் குடியே போற்று
இளம் வாலிபனே
கன்னிகையே போற்று
போற்று அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா [8]

Vaanaathi Vaanamae Poatru lyrics songs, Vaanaathi Vaanamae Poatru song lyrics , Vaanaathi Vaanamae PoatruLyrics Song Chords PPT - வானாதி வானமே போற்று, tamil christian songs lyrics

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create