Vaanagam Vittu Vaiyagam Vantha Lyrics Song Chords PPT - வானகம் விட்டு வையகம் வந்த

வானகம் விட்டு வையகம் வந்த
வல்லோனை துதி மனமே
பாவங்கள் போக்க பார்மீது வந்த
பாலனை துதி மனமே – இயேசு

ஆதியிலே ஏவாளினால்
ஏதேனிலே வந்த வினை
பாவங்கள் சாபங்கள் எல்லாமே
பறந்தோடி போகும் இனி நில்லாதே

மனித குலம் வாழ்வு பெற
வானவரும் மகிழ்ந்திடவே
விண்வேந்தன் இயேசாக வந்தாரே
எண்ணில்லா இன்பங்கள் தந்தாரே

Vaanagam Vittu Vaiyagam Vantha lyrics songs, Vaanagam Vittu Vaiyagam Vantha song lyrics, Vaanagam Vittu Vaiyagam Vantha Lyrics Song Chords PPT -வானகம் விட்டு வையகம் வந்த

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create