Vaanam Thirandhu Vallamaiyaga Lyrics Song Chords PPT - வானம் திறந்து வல்லமையாக

வானம் திறந்து வல்லமையாக
ஆவியானவரே வாரும் வாரும் (2)
தாகம் தீர்க்க வாரும்
அக்கினி ஊற்ற வாரும்- 2
வாரும் தேவா வாரும் (2) - வானம்

1.உயிர்ப்பிக்க மாட்டீரோ
உலர்ந்த எம்மையுமே
உள்ளான காயங்களை
ஆற்றியே தேற்றிடுமே
தாகம் தீர்க்க வாரும்
அக்கினி ஊற்ற வாரும்- 2
வாரும் தேவா வாரும் (2) - வானம்

2.பரிசுத்த ஆவியினால்
பரிசுத்தம் ஈந்திடுமே (2)
கரைதிறை அற்றவனா உம்
சமுகத்தில் நின்றிடவே (2)
தாகம் தீர்க்க வாரும்
அக்கினி ஊற்ற வாரும்- 2
வாரும் தேவா வாரும் (2) - வானம்

3.அக்கினி அபிஷேகத்தால்
அக்கினி ஜுவாலையாக்கும்
எரிந்து ஒளிவீசிட
எண்ணெயால் அபிஷேகியும்
தாகம் தீர்க்க வாரும்
அக்கினி ஊற்ற வாரும்- 2
வாரும் தேவா வாரும் (2) - வானம்

Vaanam Thirandhu Vallamaiyaga lyrics songs, Vaanam Thirandhu Vallamaiyaga song lyrics , Vaanam Thirandhu Vallamaiyaga Lyrics Song Chords PPT - வானம் திறந்து வல்லமையாக, tamil christian songs lyrics

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create