Vaarum Thooya Aaviye Vanthu Lyrics Song Chords PPT - வாரும் தூய ஆவியே வந்து என்

1. வாரும் தூய ஆவியே
வந்து என் மேல் இறங்கும்
பெலவீன பாண்டம் நான்
தேவ பெலத்தால் இடைகட்டுமே

ஹாலேலூயா ஹாலேலூயா – 4

2. உயிர்ப்பிக்கும் ஆவியே
இறங்கி நீர் வாருமே
உன்னத ஆவியே
இறங்கி நீர் வாருமே

3. கிருபையின் ஆவியே
மகிமையின் ஆவியே
ஞானத்தின் ஆவியே
தேற்றரவாளனே

Vaarum Thooya Aaviye Vanthu lyrics songs,Vaarum Thooya Aaviye Vanthu song lyrics ,Vaarum Thooya Aaviye Vanthu Lyrics Song Chords PPT - வாரும் தூய ஆவியே வந்து என், tamil christian songs lyrics

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create