Varugaiyin Kaalam Varugaiyin Lyrics Song Chords PPT - வருகையின் காலம் வருகையின் காலம்

வருகையின் காலம் வருகையின் காலம் (2)
ஆண்டவர் இயேசுவை சந்திக்கவே
ஆயத்தம் அடைந்திடுவோம் -2
ஆயத்தமாகிடுவோம் நாம்
ஆயத்தமாகிடுவோம்-2
அல்லும் பகலும் நாம் ஜெபித்தே
ஆயத்தம் அடைந்திடுவோம் -2

1. மனந்திரும்பாதோர் மனந்திரும்பிடுங்கள்
பாவிகளாய் இயேசு வருகையிலே
பறந்திட முடியாதே-2

2. ஜலத்தினாலுமே ஆவியாலுமே
பிறந்திடாதெவரும் இயேசுவையே
சந்திக்கவே முடியாதே

3. பரிசுத்தமில்லா பக்தர் யாவருமே
பரமனின் வருகையில்
நிச்சயமாய் கைவிடப்படுவாரே

Varugaiyin Kaalam Varugaiyin lyrics songs, Varugaiyin Kaalam Varugaiyin song lyrics, Varugaiyin Kaalam Varugaiyin Lyrics Song Chords PPT -வருகையின் காலம் வருகையின் காலம்

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create