Varuveer Iraiva Ennai Aalum Lyrics Song Chords PPT - வருவீர் இறைவா என்னை ஆளும் மன்னவா

வருவீர் இறைவா என்னை ஆளும் மன்னவா
பரமன் புதல்வா அருள் தாரும் பாலகா -2

1. எளிமை தவளும் உந்தன்
முன்னணை அருகே -2
கிருபை பேரரே வருவேன்
தினம் இறைவா -2

2. அன்பும் அரணும்
நிலவும் வழியினிலே
நிதமும் சுகமாய்
அணைத்தே நடத்திடுவீர்

Varuveer Iraiva Ennai Aalum lyrics songs, Varuveer Iraiva Ennai Aalum song lyrics, Varuveer Iraiva Ennai Aalum Lyrics Song Chords PPT -வருவீர் இறைவா என்னை ஆளும் மன்னவா

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create