Vazhium Sathiyamum Jeevanum Lyrics Song Chords PPT - வழியும் சத்தியம் ஜீவனும் இயேசு

வழியும் சத்தியம் ஜீவனும் இயேசு தான்
என்றும் வாக்கு மாறா
வல்ல நாதர் இயேசு தான்-2

பாவியை மீட்க வந்தேன் என்றார்
பிரதான பாவி நான் என்னையும் மீட்டார்

2. பாரங்களெல்லாம் அவர்மீது வைத்திடுங்கள்
இயேசு தருவார் உனக்கிளைப்பாறுதல்

3. பரலோக ராஜ்யத்தில் நம்மையும் சேர்த்திடவே
ஜலத்திலும் ஆவியிலும் பிறந்திடச் செய்தார்

Vazhium Sathiyamum Jeevanum lyrics songs, Vazhium Sathiyamum Jeevanum song lyrics, Vazhium Sathiyamum Jeevanum Lyrics Song Chords PPT -வழியும் சத்தியம் ஜீவனும் இயேசு

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create