Vazhuvamal Ennai Kathidum Lyrics Song Chords PPT -வழுவாமல் என்னை காத்திடும்

வழுவாமல் என்னை காத்திடும்
அழகான தேவன் நீரே-2
வானம் மேலே பூமியின் கீழே
அளந்து விட்டாலும்
உம் அன்பை அளக்க என்னால்
இன்றும் முடியவில்லையே-2

அன்பே உம்மை ஆராதிப்பேன்
கிருபையை உம்மை ஆராதிப்பேன்-2

1. தீமைகளெல்லாம்
நீர் நன்மையாய் மற்றினீர்
உந்தன் அன்பு சிறந்தது-2
இடராமல் காத்து கொண்டீர்
கண் உறங்காமல் பாதுகாத்தீர்-2

2. அக்கினியில் நடந்தேன்
நான் ஆறுகளை கடந்தேன்
உந்தன் அன்பு காத்ததே-2
என்னோடு என்றும் இருந்தீர்
என் வாழ்வோடு என்றும் இருப்பீர்-2

Vazhuvamal Ennai Kathidum lyrics songs, Vazhuvamal Ennai Kathidum song lyrics, Vazhuvamal Ennai Kathidum Lyrics Song Chords PPT -வழுவாமல் என்னை காத்திடும்

Download PPT

TRUE

TRUE

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create