Verri Murasu Kottum Naal Lyrics Song Chords PPT - வெற்றி முரசு கொட்டும் நாள்

வெற்றி முரசு கொட்டும் நாள் பிறந்துவிட்டது
எழுப்புதலின் அக்கினியோ கொழுந்துவிட்டது -அல்லேலுயா (4)

1. சாத்தானுக்கு சாவுமணி
அடிக்கும் நேரம்
தேசமெங்கும் தேவ ஆட்சி
நிரந்தரமாகும் -அல்லேலுயா (4)

2. வேந்தன் இயேசு
ஆட்சியிங்கு பிறந்துவிட்டதே
வெற்றிக்கொடி திசைகளெங்கும்
பறந்து விட்டதே -அல்லேலுயா (4)

3. எழுப்புதலின் அக்கினியோ
பரவிடும் பற்றி
தேவசேனை யுத்த சேனை
அடைந்திடும் வெற்றி -அல்லேலுயா (4)

Verri Murasu Kottum Naal lyrics songs, Verri Murasu Kottum Naal song lyrics, Verri Murasu Kottum Naal Lyrics Song Chords PPT -வெற்றி முரசு கொட்டும் நாள்

Download PPT

true

true

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create