Vetri kodiyae Lyrics Song Chords PPT - வெற்றிக்கொடியே

எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நான் போவதில்லை
மீண்டும் எழும்பிடுவேன்
நான் கர்த்தரைத் துதித்திடுவேன்

வெற்றிக்கொடியே
யெகோவா நிசி நீர்
வெற்றிக்கொடியே

எனக்கு எதிராக பாளையம் இறங்கினாலும்
பயப்படவே மாட்டேன் நான்
கர்த்தரை நம்பியுள்ளேன்-
வெற்றிக்கொடியே

என்னை சபித்தவர்கள்
ஆசீர்வதிக்க வருவார்கள்
என்னோடு கர்த்தர் இருக்கிறார் அதை
எல்லோரும் காண்பார்கள் -
வெற்றிக்கொடியே

மனிதர்கள் எனக்கெதிராய்
வெள்ளம் போல் எழும்பினாலும்
என்னோடு கர்த்தர் இருந்து
என் தலை உயர்த்திடுவார்-
வெற்றிக்கொடியே

Vetri kodiyae lyrics songs, Vetri kodiyae song lyrics, Vetri kodiyae Lyrics Song Chords PPT - வெற்றிக்கொடியே, tamil christian songs lyrics, Rajan Jayapal

Download PPT

TRUE

TRUE

Tags

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create